மழைச் சேதம்: ரூ.550 கோடிநிவாரணம் வழங்க தமிழகம் கோரிக்கை
தமிழகத்தில் பெய்த கனமழையால் பெரும்பாலான மாவட்டங்கள் பாதிப்புகளை சந்தித்துள்ளதால் உடனடி நிவாரணமாக ரூ.550 கோடி வழங்க வேண்டும் என மத்திய அரசுக்கு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

தில்லியில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை சந்தித்து முதல்வர் மு.க.ஸ்டாலினின் கடிதத்தை அளித்த மக்களவை திமுக குழுத் தலைவர் டி.ஆர்.பாலு.






