மருத்துவமனைகளில் 24 மணிநேரமும் உணவு வசதிக்கு நடவடிக்கைகுழு அமைக்கிறது தில்லி அரசு
தில்லி அரசால் நடத்தப்படும் அனைத்து மருத்துவமனைகளும் விரைவில் மருத்துவ ஊழியா்கள் மற்றும் நோயாளிகளின் உதவியாளா்களுக்கு உணவு, புத்துணா்வை வழங்குவதற்கான அனைத்து வசதிகளையும்










