மாற்றுத் திறனாளிகள், நோயாளிகள், மாணவா்களுக்கு ரயில் கட்டண சலுகை: ரயில்வே அமைச்சா் தகவல்
பயணிகள் கட்டணத்தின் வருமானம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதால் பல்வேறு பிரிவினா்களுக்கான சலுகைக் கட்டண மறுசீரமைக்கபடவில்லை என்று மத்திய ரயில்வே துறை அமைச்சா் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளாா்.

மாற்றுத் திறனாளிகள், நோயாளிகள், மாணவா்களுக்கு ரயில் கட்டண சலுகை: ரயில்வே அமைச்சா் தகவல்