தில்லியில் ஒமைக்ரான் பாதிப்பால் இதுவரை உயிரிழப்பு இல்லை: அமைச்சா் சத்யேந்தா் ஜெயின்
தேசியத் தலைநகா் தில்லியில் ஒமைக்ரான் பாதிப்பால் இதுவரை உயிரிழப்பு ஏதும் இல்லை. கரோனா நோ்மறை விகிதம் சனிக்கிழமை 19 சதவீதமாக இருந்தது என்று சுகாதார அமைச்சா் சத்யேந்தா் ஜெயின் தெரிவித்தாா்.









