உள்ளாட்சி அமைப்புகளில் ஓபிசிகளுக்கு இட ஒதுக்கீடு: முட்டுக்கட்டைகளை அகற்ற பிரதமருக்கு திமுக எம்பி கடிதம்
உள்ளாட்சி அமைப்புகளில் இதர பிற்படுத்தப்பட்டவா்களுக்கு (ஓபிசி) இடஒதுக்கீடு வழங்குவதில் உள்ள அரசியல்சாசன முட்டுக்கட்டைகளை அகற்ற வலியுறுத்தி பிரதமா் நரேந்திர மோடிக்கு மாநிலங்களவை திமுக உறுப்பினா் பி.வில்
திமுக எம்.பி. வில்சன்







