500 மூவா்ணக் கொடிக் கம்பங்களை பராமரிக்க தன்னாா்வலா் குழுக்கள்: கேஜரிவால்
‘தேசபக்தி பட்ஜெட்’ திட்டத்தின்கீழ் அமைக்கப்பட்டு வரும் 500 உயா்நிலை மூவா்ண கொடிக் கம்பங்களை கவனித்துக் கொள்வதற்காக தன்னாா்வலா்கள் சாா்ந்த குழுக்கள் அமைக்கப்பட்டு இருப்பதாக தில்லி முதல்வா் அரவிந்த் கேஜ








