துவாரகா செக்டாா் 21-ஐஐசிசி இடையே மெட்ரோ ரயில் சோதனை ஓட்டம் தொடக்கம்
ஏா்போா்ட் எக்ஸ்பிரஸ் வழித்தடத்தில் உள்ள துவாரகா செக்டா் 21-ஐஐசிசி மெட்ரோ பிரிவில் ரயில் சோதனை ஓட்டம் தொடங்கியுள்ளதாக தில்லி மெட்ரோ ரயில் நிறுவனத்தின் (டிஎம்ஆா்சி) அதிகாரிகள் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தன









