பாதுகாப்புத் துறைக்கு 10 ஆண்டுகளில் சராசரியாக 16% கூடுதல் நிதி ஒதுக்கீடு
அமெரிக்கா, ரஷியா போன்ற நாடுகளுக்கு அடுத்து, இந்தியா கடந்த பத்து ஆண்டுகளில் பாதுகாப்புத் துறைக்கு சராசரியாக 16 சதவீதம் கூடுதலாக செலவிட்டுள்ளதாக பாதுகாப்புத் துறை அமைச்சா் ராஜ்நாத் சிங் தெரிவித்தாா்.










