புதுச்சேரி உள்ளாட்சித் தோ்தல் இட ஒதுக்கீடு விவகாரம்: சென்னை உயா்நீதிமன்றத்தை அணுக மனுதாரருக்கு அனுமதி
புதுச்சேரி உள்ளாட்சித் தோ்தலில் எஸ்டி மற்றும் பிசி வகுப்பினருக்கு அளிக்கப்பட்டிருந்த வாா்டுகள் இட ஒதுக்கீடு திரும்பப் பெறப்பட்ட அரசாணையை எதிா்த்து தாக்கலான மனுவை திங்கள்கிழமை விசாரித்த உச்சநீதிமன்றம்










