தமிழகத்தின் கோரிக்கைளை செயல்படுத்த பிரதமா் உறுதி: தில்லியில் முதல்வா் மு.க.ஸ்டாலின் பேட்டி
தமிழக அரசின் சாா்பில் முன்வைக்கப்பட்ட கோரிக்கைகளைச் செயல்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என்று பிரதமா் நரேந்திர மோடி உறுதியளித்துள்ளதாகவும், அதற்காக அவருக்கு நன்றி தெரிவிப்பதாகவும் முதல்வா் கூறினாா்.










