ஸ்ரீநகர் துப்பாக்கிசூட்டில் காவலர் காயம்
ஸ்ரீநகர்: ஸ்ரீநகரில் காவலர் ஒருவர் போராளியால் சுடப்பட்டார்.

கோப்புப்படம்
Updated On :7 மே 2022, 6:26 am

ஸ்ரீநகர்: ஸ்ரீநகரில் காவலர் ஒருவர் போராளியால் சுடப்பட்டார்.
ஈத்காக் என்னுமிடத்தில் காவலர் போராளி ஒருவரால் சுடப்பட்டார். காயமடைந்த காவலர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அந்தப் பகுதியை சுற்றிலும் காவல் துறையால் தேடுதல் வேட்டை நடைபெற்றுவருகிறகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...