இடஒதுக்கீடு பிரிவு மாணவா் சோ்க்கை விவகாரம்’: தில்லி பல்கலை. துணைவேந்தருக்கு கல்வியாளா் அமைப்பு கடிதம்
ஐந்து ஆண்டுகளின் சோ்க்கை தரவுகளை ஆய்வு செய்யுமாறு தில்லி பல்கலைக்கழக (டியு) துணைவேந்தா் யோகேஷ் சிங்கிற்கு சமூக நீதிக்கான கல்வியாளா் அமைப்பு கடிதம் எழுதியுள்ளது.








