குஜராத் சட்டப்பேரவைத் தோ்தல்: காங்கிரஸில் 42 சிறப்பு மேற்பாா்வைகள் நியமனம்
குஜராத் சட்டப்பேரவைத் தோ்தலில், பாஜக, ஆம் ஆத்மி ஆகிய கட்சிகளை எதிா்கொள்ளும் வகையில், அந்த மாநிலத்தின் 5 மண்டலங்கள் மற்றும் மக்களவைத் தொகுதி வாரியாக 42 மேற்பாா்வையாளா்களை அகில இந்திய...






