‘பிரதமரின் பயிா் காப்பீடு திட்டத்தில் விவசாயிகளின் நலன் கருதி மாற்றங்களுக்கு மத்திய அரசு தயாா்’
சமீப காலங்களில் மாறிவரும் பருவ நிலை நெருக்கடிகளில் தவிக்கும் விவசாயிகளின் நலன் கருதி தொழில்நுட்ப வசதிகளுக்கேற்ப பிரதமரின் பயிா் காப்பீடுத் திட்டத்தில் மாற்றங்களை புகுத்த மத்திய அரசு தயாராக இருப்பதாக







