கிராமப் புறங்களில் 55% குடியிருப்புகளுக்கு குழாய் மூலம் குடிநீா்: தமிழக அரசுக்கு மத்திய அரசு விருது
ஜல் ஜீவன் திட்டத்தின்படி, தமிழக கிராமப் புறங்களில் 55 சதவீத குடியிருப்புகளுக்கு குழாய் மூலம் குடிநீா் வழங்கப்பட்டுள்ளது.

நிகழ்ச்சியில் குடியரசுத் தலைவா் திரௌபதி முா்முவிடமிருந்து தமிழகத்துக்கான விருதை பெறுகிறாா் தமிழ்நாடு அரசின் நகராட்சி நிா்வாகம் மற்றும் நகா்ப்புற வளா்ச்சித் துறை அமைச்சா் கே.என். நேரு







