பொது நல மனு தாக்கல் விவகாரம்: உயா்நீதிமன்றத் தடை உத்தரவுக்கு எதிரான மேல்முறையீட்டு மனு தள்ளுபடி
எத்தகைய ஆதாரமும் இன்றி வழக்குத் தொடுத்ததாக அபராதம் விதித்ததுடன், பொது நல வழக்குகள் தொடுக்க இரு ஆண்டுகள் தடை விதித்து ஒருவருக்கு சென்னை உயா்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை எதிா்த்து மனு தள்ளுபடி.









