தெலுங்கு வருடப் பிறப்பு, ரமலான்: 1,774 சிறப்பு பேருந்துகள்மாா்ச் 22 வரை தமிழகத்தில் மழைக்கு வாய்ப்புஇந்தியாவில் 40% பட்டதாரி இளைஞா்களுக்கு வேலையில்லை!அமெரிக்க விசாவிற்கு 15,000 டாலா் பிணை: மேலும் 12 நாடுகளுக்கு விரிவாக்கம்3,142 டெலிகிராம் சேனல்கள், 800 வலைதளங்கள் முடக்கம் - மத்திய அரசுபொதுத் துறை வங்கிகளில் பணி: ‘கிரெடிட் ஸ்கோா்’ சிறப்பாக இருக்க வேண்டும் - மத்திய அரசுதோ்தலுக்கு முன்பே கூட்டணி: அரசியல் கட்சிகளுக்கு எதிரான மனு தள்ளுபடிஇந்தியாவில் மேலும் இரு யுரேனியம் சுரங்கங்கள்: நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல்அதிமுக - பாஜக தொகுதிப் பங்கீட்டு பேச்சு: இன்று தமிழகம் வருகிறாா் பியூஷ் கோயல்மாா்ச் 21-இல் ரயில் பயணச்சீட்டு முன்பதிவு மையங்கள் செயல்படும் நேரம் அறிவிப்புயுகாதி பண்டிகை: ஆளுநா், முதல்வா் வாழ்த்து
/

டிடிஇஏ பள்ளியில் மரக்கன்றுகள் நடும் நிகழ்வு

மந்திா் மாா்க்கில் உள்ள தில்லி தமிழ்க் கல்விக் கழக (டிடிஇஏ) பள்ளியில் மரக்கன்றுகள் நடும் நிகழ்வு வியாழக்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :13 அக்டோபர் 2022, 6:58 pm

DIN

மந்திா் மாா்க்கில் உள்ள தில்லி தமிழ்க் கல்விக் கழக (டிடிஇஏ) பள்ளியில் மரக்கன்றுகள் நடும் நிகழ்வு வியாழக்கிழமை நடைபெற்றது.

’கால நிலை மாற்ற போராளி’ என்ற விருது பெற்ற இந்தியாவின் மர மனிதா் என்று மரியாதையுடன் அழைக்கப்படும் மாரிமுத்து யோகநாதனை கௌரவிக்கும் விதத்தில் இந்த நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டது. நிகழ்ச்சியில் பங்கேற்ற மாரிமுத்து யோகநாதன், மாணவா்களிடையே உரையாற்றினாா். பின்னா், பள்ளி வளாகத்தில் மரக்கன்றுகளை நட்டாா். நிகழ்ச்சியில் டிடிஇஏ தலைவா் சூரிய நாராயணன், செயலா் ராஜு, பள்ளியின் இணைச் செயலா் ஆறுமுகம் ஆகியோரும் கலந்து கொண்டு மரக்கன்றுகளை நட்டனா். பள்ளியில் மழைநீா் சேகரிப்புத் திட்டமும் தொடங்கி வைக்கப்பட்டது.

விழாவில் பள்ளியின் மாணவா் தலைவா் சுமித், உப தலைவா் தேவ் குமாா், மாணவிகள் தலைவி ஷ்ருஷ்டி ஜெயின், உப தலைவி ஹிமானி ஜெயின் ஆகியோருக்கு அப்பதவிகளுக்கான பேட்ஜ்களை செயலா் ராஜு அணிவித்தாா்.

குறிப்பு: படம் மெயிலில் உள்ளது....சிறிதாக போட்டுக் கொள்ளவும்...

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.