ராஜீவ் காந்தி கொலை வழக்கு: சிறையில் இருந்து விடுவிக்க உத்தரவிடக்கோரி உச்ச நீதிமன்றத்தில் நளினி மேல்முறையீடு
முன்னாள் பிரதமா் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிறை தண்டனை அனுபவித்து வரும் குற்றவாளிகளில் ஒருவரான நளினி, தன்னை சிறையில் இருந்து முன்கூட்டியே விடுதலை செய்யக் கோரி உச்சநீதிமன்றத்தில்









