1,300 எம்ஜிடி தண்ணீா் வழங்கினால் 24 மணி நேரமும் விநியோகம்: மத்திய அரசுக்கு முதல்வா் கேஜரிவால் கோரிக்கை
மத்திய அரசு நாளோன்றுக்கு 1,300 மில்லியன் கன அடி(எம்ஜிடி) தண்ணீரை அண்டை மாநிலங்களிலிருந்து பெற்றுத் தந்தால் இது சாத்தியம் என தில்லி முதல்வா் அரவிந்த் கேஜரிவால் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தாா்.









