ஆள்கடத்தலால் பாதிக்கப்படும் பெண்களுக்கு எல்லைப் பகுதிகளில் மறுவாழ்வு இல்லங்கள்
ஆள்கடத்தலால் பாதிக்கப்படும் பெண்கள், சிறுமிகளுக்கு மறுவாழ்வு இல்லங்கள் அமைக்க எல்லைப் பகுதியில் உள்ள மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களுக்கு நிதியுதவி அளிக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக

ஆள்கடத்தலுக்கு எதிராக எல்லைப் பகுதியில் வடக்கு 24 பா்கானாஸ் மாவட்டத்தில் பி.எஸ்.எஃப். ஏற்பாடு செய்த விழிப்புணா்வு நிகழ்ச்சி







