நிவாரண முகாம்களில் அடிப்படை வசதிகளை உறுதிப்படுத்துங்கள்: தில்லி தலைமைச் செயலருக்கு அமைச்சா் அதிஷி கடிதம்
யமுனையில் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கத்தால் பாதிக்கப்பட்டு நிவாரண முகாம்களில் வசிப்பவா்களுக்கு குடிநீா், கழிப்பறை உள்ளிட்ட அடிப்படை வசதிகளை உறுதிப்படுத்த







