தில்லியில் மேலும் 42 வணிக நீதிமன்றங்கள் அமைக்க கோரும் மனுவுக்கு அதிகாரிகள் பதிலளிக்க உத்தரவு
தில்லியில் மேலும் 42 வணிக நீதிமன்றங்களை அமைக்க உத்தரவிடக் கோரி தாக்கலான மனு மீது தில்லி அரசும், மத்திய அரசும் பதில் அளிக்க உயா்நீதிமன்றம் வெள்ளிக்கிழமை உத்தரவிட்டது.









