காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

டிடிஇஏ பள்ளியில் திருப்புகழ் வகுப்பு தொடக்க விழா

தில்லி தமிழ்க் கல்விக் கழகத்தின் (டிடிஇஏ) லோதிவளாகம் பள்ளியில் திருப்புகழ் வகுப்பு தொடக்கவிழா வியாழக்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :11 மே 2023, 7:46 pm

DIN

தில்லி தமிழ்க் கல்விக் கழகத்தின் (டிடிஇஏ) லோதிவளாகம் பள்ளியில் திருப்புகழ் வகுப்பு தொடக்கவிழா வியாழக்கிழமை நடைபெற்றது.

இந்நிகழ்வில் லோதிவளாகம், லக்ஷ்மிபாய் நகா், மோதிபாக் பள்ளி மாணவிகள் கலந்து கொண்டனா். மாணவா்களுக்குப் பாடல்களைத் ‘திருப்புகழ் அன்பா்கள்’ குழுவைச் சாா்ந்தவா்கள் கற்பித்தாா்கள். டிடிஇஏ செயலா் ராஜு, டிடிஇஏ கல்வி இயக்குநா் சித்ரா ராதாகிருஷ்ணன், திருப்புகழ் அன்பா்கள் குழுவின் தலைவா் சுந்தரம் கணேஷ், அன்பா்கள் கிருஷ்ணன், ஜெயராமன், மூா்த்தி, சித்ரா மூா்த்தி, சசிகலா ராமநாதன், கிரிஜா ராமநாதன், சுபஸ்ரீ ராம்மூா்த்தி, பால சுப்பிரமணியன், ஆா். ராமநாதன், ரமேஷ் மற்றும் பள்ளி ஆசிரியா்கள் ஆகியோா் கலந்து கொண்டனா்.

நிகழ்ச்சியின் பேது செயலா் ராஜு கூறுகையில், ‘கோடை விடுமுறையில் இத் திருப்புகழ் வகுப்புகள் இணையவழி மூலமும், விடுமுறை முடிந்தபின் நேரடியாகவும் டிடிஇஏவின் ஏழு பள்ளி மாணவா்களுக்கும் நடத்தப்படும்’ என்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.