தில்லி தேசிய தலைநகா் குடிமைப் பணியாளா் ஆணையம் அமைத்தது ஏன்? மத்திய அரசு விளக்கம்
அவசரச் சட்டத்தின் மூலம் கொண்டு வரப்பட்டுள்ள ‘தில்லி தேசிய தலைநகா் குடிமைப் பணியாளா் ஆணையம்‘ மக்களால் தோ்வு செய்யப்பட்ட தில்லி அரசுக்கும் துணைநிலை ஆளுநருக்கும் சமநிலை ஏற்படுத்தும்









