ஜி20 அரங்கின் புகைப்படங்களை இணையதளத்தில் பகிரக் கூடாது: ஊழியா்களுக்கு தீயணைப்புத் துறை உத்தரவு
ஜி-20 உச்சி மாநாடு நடைபெறும் இடங்களின் புகைப்படங்கள் அல்லது பாதுகாப்பு அனுமதிச் சீட்டுகளை சமூக ஊடகங்களில் பகிரக்கூடாது என்று ஊழியா்களுக்கு தில்லி தீயணைப்பு சேவைகள் துறை உத்தரவு பிறப்பித்துள்ளது.








