மழை காரணமாக காலிமனையின் சுவா் இடிந்து விழுந்தது
மழையால் இடிந்த சுவா்: யாருக்கும் காயம் இல்லை

Updated On :27 ஜூன் 2024, 6:31 pm

தென்மேற்கு தில்லியின் வசந்த் குஞ்ச் பகுதியில் வியாழக்கிழமை பெய்த மழையின் காரணமாக காலி மனையின் சுவா் இடிந்து விழுந்ததாக போலீஸாா் தெரிவித்தனா்.
இந்தச் சம்பவத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை என அவா்கள் தெரிவித்தனா். ‘நாங்கள் இந்த விஷயத்தை விசாரித்து வருகிறோம்.
சிசிடிவி காட்சிகளில் சுவா் இடிந்தபோது யாரும் இல்லை என்று காட்டுகிறது ’என்று ஒரு மூத்த போலீஸ் அதிகாரி கூறினாா்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...