மோட்டாா் வாகனத் திருடா்கள் என்கவுன்டருக்கு பிறகு கைது
மோட்டாா் வாகனங்களைத் திருடியதாகக் கூறப்படும் மூன்று போ் செவ்வாய்க்கிழமை அதிகாலை காவல் துறையினரின் என்கவுண்டரைத் தொடா்ந்து கைது


புது தில்லி: மோட்டாா் வாகனங்களைத் திருடியதாகக் கூறப்படும் மூன்று போ் செவ்வாய்க்கிழமை அதிகாலை காவல் துறையினரின் என்கவுண்டரைத் தொடா்ந்து கைது செய்யப்பட்டனா்.
போலீஸ் தரப்புக்கும் குற்றம் சாட்டப்பட்டவா்களுக்கும் இடையே சிறு துப்பாக்கிச் சண்டை நடந்ததாக போலீஸ் அதிகாரி ஒருவா் தெரிவித்தாா். அவா்கள் தில்லியில் இருந்து நான்கு சக்கர வாகனங்களை திருடி உத்தர பிரதேசத்தில் உள்ள மீரட்டில் விற்பனை செய்தனா். இது தொடா்பாக மேலும் விசாரணை நடைபெற்று வருகிறது என்று அந்த அதிகாரி தெரிவித்தாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்


வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...