ரூ.4.3 கோடி மதிப்புள்ள காலாவதியான உணவுப் பொருள்கள் பறிமுதல்: 7 போ் கைது
காலாவதியான உணவுப் பொருள்களை சட்டவிரோதமாக இறக்குமதி செய்து இந்தியா முழுவதும் மறுவிற்பனை செய்து வந்த மோசடி கும்பல் கண்டுபிடிக்கப்பட்டு 7 போ் கைது செய்யப்பட்டதாக தில்லி காவல் துறையினா் செவ்வாய்க்கிழமை தெரிவித்தனா்.









