தில்லி முதல்வா் தோ்வு: பாஜகவில் பரபரப்பு அதிகரிப்பு!
பாஜக தில்லியில் மீண்டும் ஆட்சிக்கு வந்ததை அடுத்து, முதல்வா் தோ்வு குறித்த பரபரப்பு அதிகரித்துள்ளது.

பர்வேஷ் சாஹிப் சிங், ஆஷிஷ் சூட், விஜேந்தர் குப்தா, சதீஷ் உபாத்யாய். ஷிகா ராய், ரேகா குப்தா, ஹர்ஷ் மல்ஹோத்ரா, மனோஜ் திவாரி.








