கோவில் பட்டி, நவ. 26: கோவில் பட்டி புது ரோட் டில் உள்ள தொழி லா ளர் ஈட் டு றுதி மருந் த கம் பணி யா ளர் பற் றாக் கு றை யால் திண் டாடி வரு கி றது.
÷கோ வில் பட் டி யில் சுமார் 40 ஆண் டு க ளாக செயல் பட் டு வ ரும் இந்த மருந் த கத் தில் கோவில் பட் டி யி லுள்ள இரண்டு பெரிய நூற் பா லை கள், 10-க்கும் மேற் பட்ட சிறிய நூற் பா லை கள், நூற் றுக் க ணக் கான தீப் பெட்டி ஆலை மற் றும் பட் டாசு தொழிற் சா லை க ளில் பணி பு ரி யும் தொழி லா ளர் கள் 15 ஆயி ரத் திற் கும் மேற் பட்ட குடும் பங் க ளைச் சேர்ந்த சுமார் 50 ஆயி ரம் பேர் இந்த மருந் த கத்தை சார்ந் துள் ள னர்.
÷இந்த மருந் த கத் தில் தலைமை மருத் துவ அலு வ லர் பணி யி டம் சில மாதங் க ளாக காலி யாக உள் ளது.
÷மே லும், இம் ம ருந் த கத் தில் 4 மருத் து வர் கள் மட் டுமே பணி பு ரிந்து வரு கின் ற னர். அதில் ஒரு வர் கூட ஆண் மருத் து வர் இல்லை என் பது குறிப் பி டத் தக் கது.
÷4 பெண் மருத் து வர் க ளில் மகப் பேறு சிகிச் சைக் கான மருத் து வர் இல்லை. குறிப் பாக எந் த வொரு சிறப்பு மருத் து வர் க ளும் இம் மருந் த கத் தில் பணி யில் இல்லை.
÷மே லும், கழு கு மலை, எட் டை ய பு ரம், சாத் தூர் ஆகிய பகு தி க ளி லுள்ள தொழி லா ளர் ஈட் டு றுதி மருந் த கத் தி லுள்ள மருத் து வர் கள் விடுப்பு எடுத் தால், கோவில் பட் டி யி லுள்ள இம் ம ருந் த கத் தில் இருந் து தான் மருத் து வர் கள் செல் கின் ற னர்.
÷இ த னால், கோவில் பட்டி மருந் த கத் தில் மருத் து வர் கள் இல் லா மல், தொழி லா ளர் கள் பாதிக் கப் ப டு கின் ற னர்.
÷மே லும், இம் ம ருந் த கத் தில் அலு வ லக கண் கா ணிப் பா ளர் மற் றும் உத வி யா ளர் பணி யி டம் காலி யா கவே உள் ளது.
÷இ து மட் டு மின்றி, இந்த மருந் த கத் தில் சுகா தா ரப் பணி யா ளர் கள், காவ லர் கள், மருந்து கட் டும் பணி யில் ஈடு ப டு ப வர் கள் உள் பட கடை நிலை ஊழி யர் கள் 14 பேர் பணி யாற்றி வந் த னர்.
÷ஆ னால், தற் போது 3 பேர் மட் டுமே பணி பு ரிந்து வரு வ தால், சிகிச்சை பெற வரும் தொழி லா ளர் க ளின் குறிப் பு களை எடுப் ப தற்கு கால தா ம த மா வது மட் டு மின்றி, சிகிச்சை பெற தொழி லா ளர் க ளுக்கு கால தாம தம் மற் றும் அதிக சிர மம் ஏற் ப டு கி றது.
÷ஒரு நாளைக்கு குறைந் தது சுமார் 400 நோயா ளி கள் சிகிச்சை பெற வந் து செல் லும் இம் ம ருந் த கத் திற்கு காலி யா க வுள்ள கடை நிலை ஊழி யர் க ளின் பணி யி டத்தை உடனே நிரப்ப வேண் டும்.
÷க டை நிலை ஊழி யர் க ளின் பணி யி டம் காலி யாக இருப் ப தால் நோயா ளி க ளுக்கு உரிய அட் டையை எடுத் துக் கொ டுக்க கால தா ம தம் ஏற் ப டு கி றது. இத னால், மருத் துவ அலு வ லர் மற் றும் மருந் தா ளர் க ளின் பணி நேரம் வீணா கி றது.
÷3 செவி லி யர் கள் பணி யாற்றி வரும் இம் ம ருந் த கத் திற்கு உத விச் செவி லி யர் கள் போது மான அள வில் இல்லை. போது மான மருந் தா ளு நர் கள் மற் றும் மருந் து கள் மருந் த கத் தில் இருந் தும் நோயா ளி கள் மிக எளி தாக சிகிச்சை பெற முடி ய வில்லை.
÷எ னவே, மாவட் டத் தின் 2-வது பெரிய நக ர மான கோவில் பட்டி தொழி லா ளர் கள் ஈட் டு றுதி மருந் த கத் திற்கு உடனே தலைமை மருத் துவ அலு வ லர் பணி யி டத்தை நிரப்ப வேண் டும். மேலும், ஆண் மருத் து வர் கள், சிறப்பு மருத் து வர் கள், கடை நிலை ஊழி யர் க ளின் காலிப் பணி யி டங் களை உட ன டி யாக நிரப்பி, கோவில் பட்டி மற் றும் சுற்று வட் டார தொழி லா ளர் க ளின் உடல் நலத்தை பேணிக் காக்க அரசு உட ன டி யாக நட வ டிக்கை எடுக்க வேண் டும் என் பதே இப் ப குதி தொழி லா ளர் க ளின் விருப் பம்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.