மேற்கு வங்க ஆளுநராக ஆர்.என்.ரவி நாளை பதவியேற்பு!நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்!தமிழ்நாட்டில் மீண்டும் 'அம்மா' ஆட்சி: பியூஷ் கோயல்அரசுப் பள்ளி சத்துணவில் பல்லி: மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதி!நவாஸ்கனி எம்.பி.க்கு எதிரான வழக்கை திரும்பப் பெற ஓ.பன்னீர்செல்வம் முடிவுதென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புதமிழகத்தில் சமையல் எரிவாயு சிலிண்டர்களுக்கு தட்டுப்பாடுபிரதமர் மோடி இன்று திருச்சி வருகை! ரூ. 5,650 கோடி திட்டங்களை தொடங்கி வைக்கிறார்!மின்மாற்றிகள் கொள்முதலில் ரூ.397 கோடி ஊழல் இல்லை: டான்ஜெட்கோ நேரடி பணி நியமனங்களில் ஓபிசி பிரிவினருக்கு 27% இடஒதுக்கீடு அமல்: மத்திய அரசு!
/

ஆறுமுகனேரியில் கருத்தரங்கு

ஆறுமுகனேரி, ஜன. 8:    ஆறுமுகனேரி பேரூராட்சி அலுவலகத்தில் விழிப்புணர்வு கருத்தரங்கு வெள்ளிக்கிழமை நடைபெற்றது. பேரூராட்சித் தலைவர் சா.பொன்ராஜ் தலைமை வகித்தார்.நிர்வாக அதிகாரி வெ.முத்துகிருஷ்ணன் முன்னிலை

News image
Updated On :20 செப்டம்பர் 2012, 1:49 am

தினமணி

ஆறுமுகனேரி, ஜன. 8:    ஆறுமுகனேரி பேரூராட்சி அலுவலகத்தில் விழிப்புணர்வு கருத்தரங்கு வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

பேரூராட்சித் தலைவர் சா.பொன்ராஜ் தலைமை வகித்தார்.நிர்வாக அதிகாரி வெ.முத்துகிருஷ்ணன் முன்னிலை வகித்தார்.  

கருத்தரங்கில், மனித வளம் மனிதக் கழிவுகளை அகற்றுவதை தடை செய்வது மற்றும் பொது சுகாதார விழிப்புணர்வு குறித்து விளக்கப்பட்டது.

 துணைத் தலைவர் காந்தி என்ற சண்முகசுந்தரம், உறுப்பினர்கள் எஸ்.லட்சுமணன், ஜெய்சங்கர், கஸ்தூரிபாய், ர.செல்வி, மகராஜன், புனிதா பெரியசாமி மற்றும் பலர் கலந்து கொண்டனர். பேரூராட்சி உறுப்பினர் சிவபெருமாள் நன்றி கூறினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.