பாளை. சிறை அலுவலர் மதுரைக்கு மாற்றம்

  திருநெல்வேலி, ஜன. 8: பாளையங்கோட்டை மத்திய சிறையில், சிறை அலுவலராக இருந்த அமிர்தலால், மதுரை சிறைக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.   புதுக்கோட்டை சிறையில் துணை சிறை அலுவலராக இருந்த அன்பழகன் பதவி உயர்
Updated on
1 min read

திருநெல்வேலி, ஜன. 8: பாளையங்கோட்டை மத்திய சிறையில், சிறை அலுவலராக இருந்த அமிர்தலால், மதுரை சிறைக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

  புதுக்கோட்டை சிறையில் துணை சிறை அலுவலராக இருந்த அன்பழகன் பதவி உயர்வு பெற்று, பாளையங்கோட்டை சிறை அலுவலராக மாற்றப்பட்டுள்ளார்.

 தமிழகத்தில் பல்வேறு சிறைகளில் இருந்து 10-க்கும் மேற்பட்ட சிறை அலுவலர்கள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளதாக சிறைத் துறை வட்டாரங்கள் தெரிவித்தன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com