மக்கள் நலப்பணியாளர் தற்கொலை: தலைமறைவான ஊராட்சித் தலைவர் கைது
சுரண்டை, ஜன.8: வீரகேரளம்புதூர் அருகே மக்கள் நலப்பணியாளர் தற்கொலை செய்து கொண்ட வழக்கில் தொடர்புடைய ஊராட்சி மன்றத் தலைவர் ஜானை (42) போலீஸôர் வெள்ளிக்கிழமை கைது செய்தனர். வீரகேரளம்புதூர் அருகேயுள்ள ராஜக








