6 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு பாஜக பொறுப்பாளர்கள் நியமனம்
தூத்துக்குடி, ஜன. 8: தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள 6 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கான பொறுப்பாளர்களை பா.ஜ.க. நியமித்துள்ளது. இதுதொடர்பாக அக் கட்சியின் மாநிலத் தலைவர் பொன். ராதாகிருஷ்ணன் வெளியிட்டுள்ள










