சிஜேபி பேரணி: எஃப்.ஐ.ஆர்-ல் கொலை முயற்சி உள்பட 13 குற்றச்சாட்டுகள் சோ்ப்பு10 கிலோ எரிவாயு சிலிண்டா் அறிமுகம்: 4 மணி நேரத்தில் விநியோகம்!கிளாம்பாக்கம் - செங்கல்பட்டு மெட்ரோ திட்ட அறிக்கைக்கு டெண்டர்!தாம்பரம் - தென்காசி இடையே ஜூலை 30 முதல் 6 சிறப்பு ரயில்கள்வினாத்தாள் முறைகேடு! 10 ஆண்டுகள் சிறை; ரூ. 50 லட்சம் அபராதம்! சட்டத் திருத்த மசோதா நாளை தாக்கல்! சா்வதேச குற்றவியல் நீதிமன்ற தலைமை வழக்குரைஞா் பதவிநீக்கம்!
/

டீ கடை உரிமையாளருக்கு அரிவாள் வெட்டு: தொழிலாளி கைது

சாத்தான்குளம், அக். 8: நாசரேத்தில் டீ கடை உரிமையாளரை அரிவாளால் வெட்டியதாக கூலித் தொழிலாளியைப் போலீஸôர் கைது செய்தனர்.  தங்கையாபுரத்தைச் சேர்ந்தவர் ராசையா (60). இவர் கடையனோடையில் டீ கடை நடத்தி வருகிறார

Updated On :20 செப்டம்பர் 2012, 5:18 am IST

சாத்தான்குளம், அக். 8: நாசரேத்தில் டீ கடை உரிமையாளரை அரிவாளால் வெட்டியதாக கூலித் தொழிலாளியைப் போலீஸôர் கைது செய்தனர்.

 தங்கையாபுரத்தைச் சேர்ந்தவர் ராசையா (60). இவர் கடையனோடையில் டீ கடை நடத்தி வருகிறார். இவருக்கும், கடையனோடையைச் சேர்ந்த கூலித் தொழிலாளி ஜெ. மாணிக்கத்துக்கும் (46) வெள்ளிக்கிழமை மது அருந்துவதில் தகராறு ஏற்பட்டதாம்.

 இந்நிலையில், வெள்ளிக்கிழமை இரவு ராசையா ஊருக்குச் செல்வதற்காக நாசரேத் பஸ் நிலையத்தில் நின்றாராம். அப்போது அங்கு வந்த மாணிக்கம், அவரை தகாத வார்த்தையில் பேசி அரிவாளால் வெட்டினாராம். இதில் காயமடைந்த ராசையா ஸ்ரீவைகுண்டம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

 இது குறித்து, நாசரேத் போலீஸôர் வழக்குப் பதிந்து, மாணிக்கத்தை கைது செய்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.