திருச்செந்தூரில் கட்டி முடித்து 6 மாதங்களாகியும் திறக்கப்படாத வருவாய் ஆய்வாளர் அலுவலகம்
திருச்செந்தூர், செப். 18: திருச்செந்தூரில் கட்டி முடித்து 6 மாதங்களாகியும் வருவாய் ஆய்வாளர் அலுவலகக் கட்டடம் திறக்கப்படாமல் உள்ளது, திருச்செந்தூர் கோயில் நகரமாக மட்டுமில்லாது தாலுகாவின் தலைநகரம










