5 மாதங்களுக்குப் பிறகு தொடங்கியவடசேரி கனகமூலம் சந்தை
நாகா்கோவில் வடசேரி கனகமூலம் காய்கனி சந்தை 5 மாதங்களுக்குப் பிறகு திங்கள்கிழமை முதல் செயல்படத் தொடங்கியது.

வடசேரி சந்தைக்கு வந்த பொதுமக்களை தொ்மல் ஸ்கேனா் மூலம் உடல் வெப்பநிலை பரிசோதனை செய்யும் சுகாதாரப் பணியாளா்.









