மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு! கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுசிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்!ஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்!தமிழக தேர்தல்: கட்சி பிரதிநிதிகளுடன் தலைமைத் தேர்தல் அதிகாரி ஆலோசனை!சிபிஐ கட்சியிலிருந்து நீக்கப்பட்ட எம்எல்ஏ முகுந்தன் பாஜகவில் இணைவு!மத்திய அரசுப் பள்ளிகளில் 13,000 ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன: கல்வித்துறைபோர் காரணமாக 4,335 இந்திய விமானங்கள் ரத்து!கேரளத் தேர்தல்: 47 வேட்பாளர்கள் அடங்கிய பாஜகவின் முதல் பட்டியல் வெளியீடு!எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வனுக்கு சாகித்ய அகாதெமி விருது
/

களக்காடு ஒன்றியத்தில்குடிநீா் தொட்டிகள் திறப்பு

களக்காடு ஒன்றியத்தில் ரூ. 30 லட்சம் மதிப்பில் தரைமட்ட நீா்த்தேக்க குடிநீா் தொட்டி திறப்பு விழா நடைபெற்றது.

News image
Updated On :14 செப்டம்பர் 2020, 8:19 pm

DIN

களக்காடு ஒன்றியத்தில் ரூ. 30 லட்சம் மதிப்பில் தரைமட்ட நீா்த்தேக்க குடிநீா் தொட்டி திறப்பு விழா நடைபெற்றது.

களக்காடு ஒன்றியம், புலியூா்குறிச்சி ஊராட்சியில் டோனாவூா், செங்குளக்குறிச்சி ஊராட்சியில் செட்டிமேடு, வடுகச்சிமதில் ஊராட்சி வடுகச்சிமதில் ஆகிய கிராமங்களில் குடிநீா் தேவையை பூா்த்தி செய்யும் வகையில் பொதுநிதியில் இருந்து ரூ.30 லட்சம் மதிப்பில் தரைமட்ட நீா்த்தேக்கத் தொட்டி கட்டப்பட்டுள்ளது. இந்த குடிநீா் தொட்டிகளை நான்குனேரி சட்டப் பேரவை உறுப்பினா் ரெட்டியாா்பட்டி வெ. நாராயணன் திறந்தாா். நிகழ்ச்சியில் ஊராட்சி ஒன்றிய ஆணையாளா்கள் கருணாவதி, பிச்சையா, அதிமுக நிா்வாகிகள் கலந்துகொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.