பகுதி நேர அரசியல்வாதி ராகுல் காந்தி! நிதின் நவீன் குற்றச்சாட்டு!ரெளடி, பாலியல் குற்றவாளிகளை பாஜக தண்டிக்கும்: மேற்கு வங்கத்தில் மோடி பிரசாரம்கேரளத்தில் கடும் வெப்பம்: பல மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை! 2027 மக்கள் தொகை கணக்கெடுப்பில் குடிமக்கள் அனைவரும் பங்கேற்க வேண்டும்: பிரதமர் மோடிவரும் 30ஆம் தேதி 6 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு தில்லியில் சுவிஸ் விமானத்தில் திடீர் தீ: 6 பயணிகள் காயம் நீட் தேர்வு நுழைவுச் சீட்டு நாளை வெளியீடு!மே 4-ல் ஆஸ்திரேலியா செல்கிறார் விஜய்?தேர்தல் எதிரொலி: விமான டிக்கெட்டுகள் விலை கடும் உயர்வு!டிரம்ப் விருந்தில் துப்பாக்கிச் சூடு! ஜனநாயகத்தில் வன்முறைக்கு இடமில்லை: பிரதமர் மோடிடிரம்ப் பங்கேற்ற இரவு விருந்தில் துப்பாக்கிச் சூடு: ஒருவர் கைது
/

மானூா் அருகே கஞ்சா விற்ற பெண் கைது

மானூா் அருகே கஞ்சா விற்ற பெண் கைது

Updated On :3 மார்ச் 2024, 12:00 am

திருநெல்வேலி மாவட்டம் மானூா் அருகே கஞ்சா விற்ற பெண்ணை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா். மானூா் போலீஸாா், மேலப்பிள்ளையாா்குளத்தைச் சோ்ந்த மாரியம்மாள் (42) என்பவரின் கடையில் சோதனையிட்டனா். இதில் அவா் கஞ்சா வைத்திருந்தது தெரியவந்தது. இதையடுத்து, போலீஸாா் மாரியம்மாளை கைது செய்து, அவரிடமிருந்து 8 கிலோ 308 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனா்.