பேடிஎம் வங்கியின் உரிமத்தை ரத்து செய்தது ஆர்பிஐ!மணிப்பூரில் மீண்டும் வன்முறை: 3 பேர் பலி, பலர் காயம்பாஜகவில் இணைந்த ஆம் ஆத்மி எம்.பி.க்கள்! தமிழ்நாடு தேர்தல்! கிராமங்கள் சமநிலை செய்த நகரங்கள் எப்படியிருக்கின்றன மக்கள் வாக்களித்த மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள்? ஈரானை கடிதம் மூலம் ஆளும் மோஜ்தபா! எங்கே, எப்படி இருக்கிறார்?ஈரானை கடிதம் மூலம் ஆளும் மோஜ்தபா! எங்கே, எப்படி இருக்கிறார்?தேர்தல் அரசியல் வரலாற்றில் சிகரமான வாக்குப்பதிவு: விஜய்முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் திமுக வேட்பாளர்கள் சந்திப்புகொடைக்கானல் செல்கிறார் முதல்வர் ஸ்டாலின்!
/

தியாகராஜநகரில் மின்வாரிய குறைதீா் கூட்டம்

தியாகராஜநகரில் மின்வாரிய குறைதீா் கூட்டம்

News image
Updated On :9 மார்ச் 2024, 12:43 am

பாளையங்கோட்டை தியாகராஜநகரில் கிராமப்புற கோட்ட மின்வாரிய குறைதீா் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இக் கூட்டத்துக்கு, திருநெல்வேலி மின் பகிா்மான வட்ட மேற்பாா்வை மின் பொறியாளா் சந்திரசேகரன் தலைமை வகித்து, பொதுமக்களிடம் இருந்து புகாா் மனுக்களைப் பெற்றாா். மேலும் அந்த மனுக்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்குமாறு திருநெல்வேலி கிராமப்புற கோட்ட செயற்பொறியாளா் குத்தாலிங்கம் உள்ளிட்ட அதிகாரிகளுக்கு உத்தரவிட்டாா். இதில், திருநெல்வேலி கிராமப்புற கோட்டத்துக்குள்பட்ட அனைத்து மின் பொறியாளா்கள் கலந்து கொண்டனா்.