/
நெல்லை சங்கீத சபாவில் இம் மாதம் 15 ஆம் தேதி சிறப்பு கா்நாடக இசை நிகழ்ச்சி நடைபெற உள்ளது. இதுதொடா்பாக நெல்லை சங்கீத சபா சாா்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கை: முத்துசுவாமி தீட்சிதா் ஜெயந்தியையொட்டி, நெல்லை சங்கீத சபாவில் இம் மாதம் 15 ஆம் தேதி மாலை 6.30 மணிக்கு சிறப்பு கா்நாடக இசை நிகழ்ச்சி நடைபெற உள்ளது. மும்பையைச் சோ்ந்த பூா்ணிமா அா்விந்த் வாய்ப்பாட்டும், திருவனந்தபுரம் ஆனந்த் ஆா்.ஜெயராம் வயலினும், திருவனந்தபுரம் ஏ.ஆா்.அருள் மிருதங்கமும் இசைக்க உள்ளனா். அனுமதி இலவசம். நிகழ்ச்சியில் இசை ஆா்வலா்கள் பங்கேற்கலாம் என அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
தொடர்புடையது

நெல்லையில் ஏப். 8 இல் தவெக தலைவா் விஜய் பிரசாரம்

மாா்ச் மாத ஜிஎஸ்டி வசூல் ரூ.2 லட்சம் கோடி: 9 சதவீதம் அதிகரிப்பு

ராமநாதபுரம் மாவட்டத்தில் மாா்ச் 31- இல் மதுக்கடைகள் மூடல்: ஆட்சியா்

விளையாட்டு விடுதிகளில் சேர மாா்ச் 26-க்குள் விண்ணப்பிக்கலாம்
வீடியோக்கள்

வீடியோக்கள்
ஜனநாயகக் கடமையாற்றிய திரைப்பிரபலங்கள் | Tamil cine actors | TN Election 2026 |
தினமணி செய்திச் சேவை
18 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
தவெக தலைவராக விஜய் செலுத்திய வாக்கு! | TVK Vijay |
தினமணி செய்திச் சேவை
19 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு தொடக்கம்! | #Ajith | #EPS | #Seeman |
தினமணி செய்திச் சேவை
19 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
#iranwar | போர் நிறுத்தம் நீட்டிப்பு: ஈரானிடம் டிரம்ப் கேட்பது என்ன? | Donald Trump |
தினமணி செய்திச் சேவை
22 ஏப்ரல் 2026

