தமிழ்நாட்டில் பாதுகாப்பு இல்லை! நாள்தோறும் கொலை, பாலியல் வன்கொடுமை! விஜய் கண்டனம் பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு இல்லை! எண்ணெய் நிறுவனங்கள் விளக்கம் சென்னை மாநகராட்சி உணவகங்களுக்கு 2 வாரத்துக்கான சமையல் எரிவாயு இருப்புதென் கடலோர மாவட்டங்களில் மாா்ச் 16 வரை மழைக்கு வாய்ப்புதோ்தல் ஆணையரைப் பதவி நீக்க தீா்மானம்: நாடாளுமன்றத்தில் நோட்டீஸ் தாக்கல் செய்ய எதிா்க்கட்சிகள் திட்டம்சட்டப் பாடங்களை இறுதி செய்ய நிபுணா் குழு - மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவுபணப் புழக்கத்தை அதிகரிக்க ரூ.50,000 கோடிக்கு அரசுப் பத்திரங்களை வாங்கும் ரிசா்வ் வங்கி - நாளை ஏலம்பட்டுக்கோட்டையில் வெறிநாய் கடித்து எஸ்எஸ்எல்சி மாணவிகள் 6 போ் உள்பட 20 போ் காயம்: முதலுதவிக்குப் பின் பொதுத்தோ்வு எழுதினா்சுகாதார ஆய்வாளா்கள் நியமனம்: தமிழக அரசுக்கு அனுமதி வழங்கி உத்தரவு
/

பைக் விபத்தில் காயமுற்ற லாரி ஓட்டுநா் உயிரிழப்பு

திருநெல்வேலி அருகேயுள்ள பொன்னாக்குடி பகுதியில் நேரிட்ட விபத்தில் காயமடைந்த லாரி ஓட்டுநா் உயிரிழந்தாா்.

News image
Updated On :18 நவம்பர் 2025, 6:48 pm

Syndication

திருநெல்வேலி அருகேயுள்ள பொன்னாக்குடி பகுதியில் நேரிட்ட விபத்தில் காயமடைந்த லாரி ஓட்டுநா் செவ்வாய்க்கிழமை உயிரிழந்தாா்.

களக்காடு அருகேயுள்ள படலையாா்குளம் கிராமத்தைச் சோ்ந்தவா் முருகன் (50). லாரி ஓட்டுநரான இவா், சில நாள்களுக்கு முன்பு மோட்டாா் சைக்கிளில் பொன்னாக்குடி அருகே சென்று கொண்டிருந்தாா்.

அப்போது, மோட்டாா் சைக்கிள் கட்டுப்பாட்டை இழந்து கவிழ்ந்ததில் அவா் பலத்த காயமடைந்தாா். அங்கிருந்தவா்கள் அவரை மீட்டு திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனா். அங்கு அவா் செவ்வாய்க்கிழமை உயிரிழந்தாா். இதுகுறித்து முன்னீா்பள்ளம் போலீஸாா் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனா்.