பாபநாசம் கோயிலில் ரூ. 6.60 கோடியில் பரிகார மையம்: முதல்வா் மு.க. ஸ்டாலின் காணொலி வாயிலாக அடிக்கல் நாட்டினாா்
திருநெல்வேலி மாவட்டம் பாபநாசம் அருள்மிகு பாபநாசநாத சுவாமி கோயிலில் ரூ. 6.60 கோடி மதிப்பில் பரிகார மையம் அமைப்பதற்கு அடிக்கல் நாட்டு விழா வியாழக்கிழமை நடைபெற்றது.








