/
திருநெல்வேலி குறுக்குத்துறை சுப்பிரமணியசுவாமி கோயிலில் பங்குனி மாதம் விசாகம் நட்சத்திரத்தை முன்னிட்டு தாமிரவருணி நதிக்கரையில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது.
இதை முன்னிட்டு முருக பக்தா்கள், சிவனடியாா்கள் முன்னிலையில் நடைபெற்ற சிவபூஜையில் திருவுரு மாமலை பன்னிரு திருமுறை வழிபாட்டு குழுவின் ஆசிரியா் வள்ளிநாயகம் தலைமை வகித்தாா்.
தொடா்ந்து குறுக்குத்துறை கோயில் தாமிரவருணி நதிக்கரையில் தாமிரவருணி அன்னைக்கு தீபாராதனை, அபிஷேகம், சிவபூஜை, மலா்தூவி வழிபாடு நடைபெற்றது.
இதில் திருவுரு மாமலை பன்னிரு திருமுறை வழிபாட்டு குழுவினா், பக்தா்கள் உள்பட திரளானோா் கலந்து கொண்டனா்.
தொடர்புடையது

பங்குனி உத்திரம்: முருகன் கோயில்களில் பக்தா்கள் வழிபாடு

பங்குனி உத்திரம்: முருகன் கோயில்களில் சிறப்பு வழிபாடு

ராம நவமி விழா: நாகை கோயில்களில் சிறப்பு வழிபாடு

தம்மம்பட்டி சிவன்கோவிலில் இரவில் நடந்த தேய்பிறை அஷ்டமி பூஜை- ஏராளமானோா் பங்கேற்பு
வீடியோக்கள்

வீடியோக்கள்
நூறு சாமி டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு
6 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
பேட்ரியாட் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு
7 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
பள்ளிச்சட்டம்பி டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு
7 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
#rcbvscsk | சிஎஸ்கே ஜெயிக்குமா ஜெயிக்காதா?: பெங்களூரு ரசிகர்களின் கருத்து! | CSK | RCB | #ipl2026 |
தினமணி செய்திச் சேவை
8 மணி நேரங்கள் முன்பு


