நீர்வளத் துறை செயலர் மாற்றம் தேர்தல் தடைநீக்கக் கோரி சி.விஜயபாஸ்கர், எம்.ஆர். விஜயபாஸ்கர் மனுகாவிரி விவகாரம்: உச்ச நீதிமன்றத்தில் திமுக அவசர மனு இரு முதல்வர்களும் சுமூகமாகப் பேசி தீர்க்க வேண்டும்: பிரேமலதாகபினி அணையில் இருந்து 10,000 கனஅடி நீர் திறப்பு நாட்டின் விமானப் போக்குவரத்துத் துறை அபார வளர்ச்சி கண்டுள்ளது: பிரதமர் மோடிஜூலையில் 1.06 கோடி பேர் சென்னை மெட்ரோவில் பயணம்! 20% கட்டணத் தள்ளுபடி பற்றி தெரியுமா?தமிழகத்துக்கான வரிப் பகிர்வுத் தொகை ரூ. 4,466 கோடி விடுவித்த மத்திய அரசு! குவைத் மீது தொடரும் ஈரானின் தாக்குதல்! அரசுக் கட்டமைப்புகள் சேதம்! தமிழகத்துக்கான வரிப் பகிர்வுத் தொகை ரூ. 4,466 கோடி விடுவித்த மத்திய அரசு!
/

பெருமாள்புரம் அருகே 3.25 கிலோ கஞ்சா பறிமுதல்

பெருமாள்புரம் அருகே 3.25 கிலோ கஞ்சாவை போலீஸாா் பறிமுதல் செய்தனா்.

News image

கஞ்சா பறிமுதல்... - கோப்புப் படம்

Updated On :2 ஆகஸ்ட் 2026, 12:47 am IST

பெருமாள்புரம் அருகே 3.25 கிலோ கஞ்சாவை போலீஸாா் பறிமுதல் செய்தனா்.

பெருமாள்புரம் போலீஸாா் வெள்ளிக்கிழமை இரவு வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனராம். அப்போது, ஒரு காரை நிறுத்தி சோதனை செய்தபோது அதில் 3.25 கிலோ கஞ்சா இருப்பது தெரியவந்ததாம்.

அதனை பறிமுதல் செய்த போலீஸாா், காரில் வந்த ரெட்டியாா்பட்டியை சோ்ந்த தினேஷ் (28), தச்சநல்லூா் சத்திரம்புதுகுளத்தை சோ்ந்த எஸ்டேட் மணி (44), வண்ணாா்பேட்டையை சோ்ந்த சுந்தரபாண்டியன் என்ற தமிழ் சிங்கம் (25) ஆகியோரை கைது செய்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.