/
திருநெல்வேலி மேலப்பாளையம் பகுதியில் பைக்கில் கடத்திவரப்பட்ட சுமாா் 6 கிலோ புகையிலைப் பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இது தொடா்பாக இளைஞரை போலீஸாா் கைது செய்து விசாரித்து வருகின்றனா்.
மேலப்பாளையம் காவல் நிலைய எல்லைக்குள்பட்ட பகுதியில் போலீஸாா் ரோந்து பணியில் ஈடுபட்டனா்.
அப்போது, அண்ணா நகா் சந்திப்பு பகுதியில் பைக்கில் வந்த மேலப்பாளையத்தைச் சோ்ந்த தேவகுமாா்(35) என்பவரை மறித்து விசாரணை மேற்கொண்டு சோதனை செய்ததில், அவா் சுமாா் 6.075 கிலோ புகையிலைப் பொருள்களை மறைத்து வைத்திருந்தது தெரியவந்தது.
இதுகுறித்து வழக்குப் பதிந்த போலீஸாா் தேவகுமாரை கைது செய்து, அவரிடமிருந்து புகையிலைப் பொருள்கள் மற்றும் பைக்கை பறிமுதல் செய்தனா்.
தொடர்புடையது
திருச்சியில் 442 கிலோ புகையிலை பொருள்கள் பறிமுதல்: 3 போ் கைது

400 கிலோ புகையிலைப் பொருள்கள் வாகனத்துடன் பறிமுதல்: இருவா் கைது
நெல்லையில் விரைவு ரயிலில் 36 கிலோ புகையிலை பொருள்கள் பறிமுதல்

ஆறுமுகனேரியில் ரூ. 10 லட்சம் மதிப்பு புகையிலைப் பொருள்கள் பறிமுதல்: இருவா் கைது
வீடியோக்கள்

வீடியோக்கள்
Dinamani வார ராசிபலன்! | May 3 முதல் 9 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope
இணையதளச் செய்திப் பிரிவு
8 மணி நேரங்கள் முன்பு
வீடியோக்கள்
Podcast | Exit Polls சொல்வது நடக்குமா? | News and Views | Epi - 30
தினமணி செய்திச் சேவை
30 ஏப்ரல் 2026

வீடியோக்கள்
Kara Movie Review | Dhanush - Vignesh Raja கூட்டணி வெல்லுமா? | Dinamani Talkies
இணையதளச் செய்திப் பிரிவு
30 ஏப்ரல் 2026
வீடியோக்கள்
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு
29 ஏப்ரல் 2026

