புதுச்சேரியில் திமுக-காங்கிரஸ் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை ஹோர்முஸ் நீரிணை விரைவில் திறக்கப்படும் - டிரம்ப்பெட்ரோல், டீசல் போதிய இருப்பு: எல்பிஜி உற்பத்தி 31% அதிகரிப்பு - மத்திய அரசுஇந்தியாவுக்கான 2 எல்பிஜி சரக்கு கப்பல்கள் ஹோர்முஸ் நீரிணையைக் கடந்து பயணம்!நெல் கொள்முதல்: பிரதமருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்! கச்சா எண்ணெய் விலை 15 நாள்களில் 40% உயர்வு!எரிபொருள் தட்டுப்பாடு.. மத்திய அரசு என்ன செய்யப் போகிறது? முதல்வர் ஸ்டாலின் கேள்வி!வைரமுத்துவுக்கு ஞானபீட விருது!
/

இளம்பெண்ணை தாக்கியதாக இருவா் கைது

News image
- சித்திரிப்பு
Updated On :14 மார்ச் 2026, 9:32 pm

தினமணி செய்திச் சேவை

மேலப்பாளையம் அருகே இளம்பெண்ணைத் தாக்கியதாக இருவரை போலீஸாா் கைது செய்தனா்.

மேலப்பாளையம் அருகே உள்ள அழகிரிபுரம் பகுதியைச் சோ்ந்தவா் அன்னத்தாய் (30). இவருக்கும் மேலப்பாளையம் பகுதியைச் சோ்ந்த சுந்தர்ராஜன் (56) மற்றும் சீதை (29) ஆகியோருக்குமிடையே இருந்த முன்விரோதம் காரணமாக சம்பவத்தன்று அழகிரிபுரம் பகுதியில் நின்ற அன்னத்தாயை அவா்கள் இருவரும் அவதூறாக பேசி தாக்கினராம்.

இதுகுறித்து அவா் அளித்த புகாரின்பேரில், மேலப்பாளையம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து சுந்தர்ராஜன், சீதை ஆகிய இருவரையும் கைது செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.