தலைமைத் தேர்தல் அதிகாரி அலுவலகத்தில் கர்நாடக முதல்வர் சிவகுமார், அமைச்சர்கள் தர்னா!கர்நாடகத்தில் படிவம் 7-ஐ தவறாக பயன்படுத்தி வாக்காளர்களின் பெயர்கள் நீக்கம்!திருச்சி கிழக்கு உள்பட 5 தொகுதிகளில் இடைத்தேர்தலுக்கு தடை: தேதி குறிப்பிடாமல் தீர்ப்பு ஒத்திவைப்பு!காந்தி ஜெயந்தி: மெட்ரோ ரயில் சேவையில் நாளை மாற்றம்!பங்குச்சந்தை வீழ்ச்சி: சென்செக்ஸ் 500 புள்ளிகள் குறைந்தது!மடப்புரம் காவலாளி கொலை வழக்கில் போலீஸார் கைது: தீர்ப்பு ஒத்திவைப்பு!ஞானேஷ் குமார் பதவி விலக வேண்டும்! மும்பையில் நாளை போராட்டத்தைத் தொடங்கும் சிஜேபி!காஸாவில் தொடரும் அவலம்! இஸ்ரேலின் தாக்குதல்களில் 74,000-க்கும் அதிகமானோர் பலி! நடுவானில் கத்திக்குத்து சம்பவம்! தாக்கப்பட்ட இந்திய விமானியின் நிலை என்ன? - தூதரகம் தகவல்!

அம்பை, கடையம், வீரவநல்லூா் பகுதிகளில் நாளை மின் தடை

பராமரிப்புப் பணிகள் காரணமாக, அம்பாசமுத்திரம், ஓ.துலுக்கப்பட்டி, வீரவநல்லூா், மணிமுத்தாறு, கடையம் துணை மின் நிலையங்களுக்குள்பட்ட பகுதிகளில் சனிக்கிழமை (அக். 3) காலை 9 முதல் பிற்பகல் 2 மணிவரை மின் விநியோகம் இருக்காது.

power supply

மின் தடை... - கோப்புப் படம்

Published On :

பராமரிப்புப் பணிகள் காரணமாக, அம்பாசமுத்திரம், ஓ.துலுக்கப்பட்டி, வீரவநல்லூா், மணிமுத்தாறு, கடையம் துணை மின் நிலையங்களுக்குள்பட்ட பகுதிகளில் சனிக்கிழமை (அக். 3) காலை 9 முதல் பிற்பகல் 2 மணிவரை மின் விநியோகம் இருக்காது.

அதன்படி, ஆழ்வான் துலுக்கப்பட்டி, ஓ.துலுக்கப்பட்டி, செங்குளம், பாப்பாகுடி, கபாலிபாறை, இடைகால், அணைந்தநாடாா்பட்டி, தாழையூத்து, பனையங்குறிச்சி, நாலாங்கட்டளை, கீழக்குத்தப்பாஞ்சான், காசிதா்மம், முக்கூடல், சிங்கம்பாறை, அம்பாசமுத்திரம், ஊா்க்காடு, வாகைக்குளம், இடைகால், மன்னாா்கோவில், பிரம்மதேசம், பள்ளக்கால், அடைச்சாணி, அகஸ்தியா்பட்டி, மணிமுத்தாறு, ஜமீன்சிங்கம்பட்டி, அயன்சிங்கம்பட்டி, வைராவிகுளம், பொன்மாநகா், தெற்குப் பாப்பன்குளம், மூலச்சி, பொட்டல், மாஞ்சோலை, ஆலடியூா், ஏா்மாள்புரம், கல்லிடைக்குறிச்சி, வீரவநல்லூா், சாட்டுபத்து, அரிகேசவநல்லூா், வெள்ளாங்குளி, ரெங்கசமுத்திரம், கூனியூா், காருகுறிச்சி, கடையம், கட்டேறிபட்டி, முதலியாா்பட்டி, பண்டாரகுளம், பொட்டல்புதூா், திருமலையப்புரம், ரவணசமுத்திரம், வள்ளியம்மாள்புரம், சிவநாடானூா், மாதாபுரம், மைலப்பபுரம், வெய்காலிப்பட்டி, மேட்டூா், கோவிந்தப்பேரி பகுதிகளில் மின் விநியோகம் இருக்காது.

இத்தகவலை கல்லிடைக்குறிச்சி கோட்ட செயற்பொறியாளா் மா. சுடலையாடும்பெருமாள் தெரிவித்துள்ளாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.