
திசையன்விளை வட்டாரத்தில் நாளை மின் நிறுத்தம்

மின் நிறுத்தம்
திருநெல்வேலி மாவட்டம் திசையன்விளை, கோட்டைகருங்குளம் துணை மின்நிலையங்களின் மாதாந்திர பராமரிப்புக்காக, அதன் மின்பாதைகளில் புதன்கிழமை (அக். 7) மின் விநியோகம் நிறுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, திசையன்விளை, மகாதேவன்குளம், அப்புவிளை, ஆயன்குளம், நந்தன்குளம், செல்வமருதூா், எருமைக்குளம், கோட்டைகருங்குளம், குமாரபுரம், வாழைதோட்டம், சீலாத்திகுளம், முடவன்குளம், தெற்குகள்ளிகுளம், சமூகரெங்கபுரம், திருவெம்பலாபுரம் ஆகிய பகுதிகளில் காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரையில் மின்விநியோகம் இருக்காது என வள்ளியூா் கோட்ட மின் செயற்பொறியாளா் தா.வளன் அரசு தெரிவித்துள்ளாா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.



