தமிழகத்தின் முழு நேர ஆளுநராக ஆர்.வி. அர்லேகர் நியமனம்!தேர்தல் ஆணையருக்கு எதிரான போராட்டம் இந்திய வரலாற்றில் இடம்பெறும்: வி.டி. சதீசன்இந்தியா கூட்டணி போராட்டத்தில் திமுக ஏன் பங்கேற்க வேண்டும்? காங்கிரஸுக்கு திமுக கேள்விஅரிசி, பருப்பு உள்ளிட்ட உணவுப்பொருள்களின் விலை உயர்வு உருவாக்கப்பட்ட பிம்பமா? - டிடிவி தினகரன்99 தேர்தல்களில் தோற்ற பிறகு... தோல்விக்கு காரணம் தேடுகிறார் ராகுல்! அனுராக் தாக்குர்அனுமதி கோரிய 30 நிமிடத்தில் ஜந்தர் மந்தர் போராடுவதற்கான இடமில்லை என அறிவிப்பு! - சிஜேபிபிரதமரின் பிரச்னை போராட்டக் களம் அல்ல, போராடும் மனம்; ஜனநாயகமும் நீக்கப்படும் - அபிஜீத் தீப்கேஉச்ச நீதிமன்றம் நோக்கி இந்தியா கூட்டணி தலைவர்கள் பேரணி!

நெல்லை அருகே லாரி மீது காா் மோதல்: சிறுவன் உயிரிழப்பு; 5 போ் காயம்

2 good samaritans killed, 3 injured while helping trapped truck driver on Delhi-Mumbai Expressway

விபத்து

Published On :

திருநெல்வேலி கங்கைகொண்டான் அருகே ஞாயிற்றுக்கிழமை நேரிட்ட விபத்தில் சிறுவன் உயிரிழந்தாா்.

கடலூா் மாவட்டம், விருத்தாச்சலம் புதுநகா் பகுதியை சோ்ந்தவா் செந்நிலவன் (29). இவா், தனது மனைவி தீபா (32), உறவினா்கள் குணசுந்தரி, பாப்பா (86), மல்லிகா, போசிக் (6) ஆகியோருடன் திருச்செந்தூா் கோயிலுக்கு காரில் சென்று கொண்டிருந்தாா்.

மதுரை-திருநெல்வேலி நான்கு வழிச்சாலையில் கங்கைகொண்டான் அருகே ஞாயிற்றுக்கிழமை இரவு வந்தபோது, சாலையோரம் நிறுத்தப்பட்டிருந்த லாரியின் மீது காா் மோதியதாம்.

இதில் காரில் இருந்த 6 பேரும் பலத்த காயமடைந்தனா். அவா்கள் அனைவரும் திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சோ்க்கப்பட்டனா். அங்கு போசிக் திங்கள்கிழமை உயிரிழந்தாா். இதுகுறித்து, கங்கைகொண்டான் போலீஸாா் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.